CRIME1 hour ago
“அடக்கொடுமையே.. ஒரே பைக்கில் சென்ற 3 கல்லூரி நண்பர்கள்..” பேருந்து சக்கரம் ஏறி இறங்கிய கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!
ராமநாதபுரம் சின்னக்கடை பகுதியைச் சேர்ந்த கல்லூரி நண்பர்களான முகமது அர்ஷத் (19), முகமது பகத் (18), முகமது ஹசன் (19) ஆகிய மூன்று பேர், தொடர் விடுமுறைக்காகச் சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில் நேற்று இரவு...