CRIME2 hours ago
“ஐயோ கடவுளே…” ஒரே அறையில் தூங்கிய 3 இளம் மாணவிகள்… நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்.. உறைந்துபோன பெற்றோர்.. மகாராஷ்டிராவை உறைய வைத்த சோகம்!
மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி பகுதியில் மனிதநேயத்தையே உலுக்கும் வகையில் மிகுந்த வேதனையளிக்கும் கோரச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இரவு உணவை முடித்துவிட்டு ஆழமான உறக்கத்தில் இருந்த மூன்று இளம் மாணவிகள், கொடூரமான விஷப்பாம்பு கடித்ததன் காரணமாக...