LATEST NEWS21 minutes ago
சென்னையில் அடுத்தடுத்து நிகழ்ந்த கோரம்..! தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது நேர்ந்த விபரீதம்… ஒரே நாளில் ரெயிலில் அடிபட்டு 3 பேர் பரிதாப பலி..!!
சென்னையின் வெவ்வேறு பகுதிகளில் ரெயில் தண்டவாளத்தைக் கவனக்குறைவாக கடக்க முயன்ற 3 பேர் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த 3 விபத்துகளும் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. சென்னை...