CRIME27 minutes ago
“உங்க அப்பா வேணும்னா 30 லட்சம் கொடு..!” ஒரு மாதமாக மாயமான முதியவர்.. திடீரென குடும்பத்தினருக்கு வந்த அந்த ஒரு போன் கால்.. மர்ம கும்பல் போட்ட பகீர் டிமாண்ட்.. கண்ணீருடன் போராடும் மகள்..!!
உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவின் அமீனாபாத் கோட்வாலிபகுதியில் இருந்து கடந்த அக்டோபர் 20-ஆம் தேதி மாயமான முதியவர் ராம் நாராயண் பாஜ்பாய் வழக்கில், காவல்துறையினர் தற்போது கடத்தல் பிரிவுகளின் கீழ் புதிய முதல் தகவல் அறிக்கையை...