LATEST NEWS2 months ago
“மொவானா” கெட்டப் கேட்டது ஒரு குத்தமா..? 30,000 ரூபாய் புடவையால் வீட்டில் வெடித்த ‘பிக்பாஸ்’ சண்டை..! கதறிய அம்மாவின் வைரல் வீடியோ..!!
சமூக வலைத்தளங்களில் தற்போது ஒரு சுவாரசியமான வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ஒரு தாய் தனது கையில் விலைமதிப்பற்ற புடவை ஒன்றை வைத்துக்கொண்டு, கடும் கோபத்துடனும் வருத்தத்துடனும் பேசுகிறார். “இது 30,000 ரூபாய் மதிப்புள்ள எனது...