CRIME5 hours ago
“அதிகாலை 3:30 மணிக்கு நடந்த பயங்கரம்..” அரை மணி நேரம் கெஞ்சிய கணவன்.. 4-வது மாடியில் இருந்து மனைவி எடுத்த விபரீத முடிவு.. இறுதியில் நேர்ந்த சோகம்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனாவில், அதிகாலை 3:30 மணியளவில் 32 வயது மதிக்கத்தக்க பூமி சர்மா என்ற பெண், தனது வீட்டின் 4-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சிச் சம்பவம் நைனாகர் சாலையில் அரங்கேறியுள்ளது....