CRIME24 minutes ago
“கொழுந்தன் பேச்சைக் கேட்க மறுத்த அண்ணி..” வாழைத்தோட்டத்தில் நேர்ந்த பயங்கரம்.. கொலையை மறைக்க கணவனும் மாமியாரும் செய்த காரியம்.. உறைந்து போன போலீசார்..!!
திருவண்ணாமலை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டு தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தங்கி துணி வியாபாரம் செய்து வந்த குட்டிமாரி (33) என்ற பெண், அவரது கொழுந்தன் ரவியால் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டு, உடல் பெட்ரோல் ஊற்றி...