CRIME3 weeks ago
அட கொடுமையே..! சிக்னலில் நின்றிருந்த வாகனங்கள் மீது அசுரத்தனமாக பாய்ந்த கார்.. கணவன் கண்முன்னே தூக்கி வீசப்பட்ட மனைவி.. சிசிடிவி-யில் சிக்கிய அந்த கொடூர மரண நொடிகள்..!!
மும்பையின் மலாடு மேற்கு பகுதியில் உள்ள மாம்லதார்வாடி-எஸ்வி சாலை சந்திப்பில், ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, சிக்னலில் நின்றுகொண்டிருந்த ஒரு பைக் மற்றும் மூன்று ஆட்டோ ரிக்ஷாக்கள் மீது அசுரத்தனமாக...