CRIME3 weeks ago
“என் மகள் லண்டனில் இருக்கிறாள்…” என நம்பிய பெற்றோர்.. புனே பிளாட்டில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 34 வயது பெண்.. பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை..!!
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள லோதா சொசைட்டி குடியிருப்பு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 34 வயதான முக்தா தேஷ்முக் என்ற பெண்ணின் உடல் மிகவும் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முக்தா...