LATEST NEWS3 weeks ago
“அடக்கடவுளே..! நொடிப் பொழுதில் பறிபோக இருந்த உயிர்..!” நடுரோட்டில் மாரடைப்பால் சரிந்து விழுந்த வாலிபர்… அடுத்த நொடியே காவலர்கள் செய்த அதிரடி காரியம்.. இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!
கர்நாடக மாநிலம் பெங்களூரு மாகடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ரவி (34) என்ற வாலிபர் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. சாலையில் பயணித்தபோது திடீரென கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டதால்,...