LATEST NEWS4 months ago
விஜய் காட்டிய ரூட்…பணபலத்திற்கு நோ.. டிஜிட்டல் அரசியலுக்கு எஸ்…60,370 வேட்பாளர்கள்.. அதிலும் 40% ‘ஜென்-இசட்’ இளைஞர்கள்… உள்ளாட்சித் தேர்தலில் அண்ணாமலை போடும் மெகா ஸ்கெட்ச்…!
தமிழக அரசியல் களம் தற்போது ஒரு மாபெரும் மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலையின் ‘மக்கள் இயக்கம்’ தங்களது புதிய அரசியல் பயணத்தின் தற்போதைய நிலவரத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதன்படி, குறுகிய...