CRIME20 minutes ago
“ஐயோ கடவுளே..! 10 அடி ஆழக் குளத்தில் மூழ்கிய கார்..” 11 மாதக் குழந்தையின் அழுகுரல் கேட்டுப் பாய்ந்த 38 வயதுத் தாய்.. நெஞ்சை நெகிழவைக்கும் மிராக்கிள்..!!
ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூரில் தம்பதியர் தங்களது 11 மாதக் குழந்தையுடன் பயணித்த கார் ஒன்று, எதிர்பாராதவிதமாகக் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 10 அடி ஆழமுள்ள குளத்திற்குள் தலைகுப்புறக் கவிழ்ந்து மூழ்கியது. விபத்தைக் கண்ட அங்கிருந்த பலரும்...