CRIME16 minutes ago
“இதெல்லாம் தேவையா டா..?” சிறுமிகள் முன்பு ‘கெத்து’ காட்ட முயன்ற 6-ஆம் வகுப்பு சிறுவன்… 3-வது மாடியிலிருந்து நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை உலுக்கும் CCTV காட்சி..!!
கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்த கைப்பிடிச் சுவரில் சறுக்கி விளையாட முயன்ற ஆறாம் வகுப்பு சிறுவன், நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாடிப்படியில் இரண்டு சிறுமிகள் ஏறி வந்துகொண்டிருந்தபோது, அவர்கள்...