LATEST NEWS30 minutes ago
“அவர்கள் இறந்து 4 வருஷம் ஆச்சு…ஆனா…” கங்கை நதிக்கரையில் செல்ஃபி எடுத்துவிட்டு திடீரென மாயமான தம்பதி.. இணையத்தை உறைய வைக்கும் திகில் வீடியோ..!!
கங்கை நதிக்கரையில் கணவனும் மனைவியும் இணைந்து செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தபோது, கண் இமைக்கும் நேரத்தில் திடீரென மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள இந்த மர்மக் காட்சிகள்...