LATEST NEWS3 months ago
அடடே…. என்ன ஒரு ஆச்சரியம்… நான்கு கால்களுடன் வந்த அதிசயக் கோழி… இறைச்சிக் கடையில் குவிந்த பொதுமக்களால் பரபரப்பு….!!
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சொரணூர் பகுதியில் கோழி இறைச்சிக் கடை நடத்தி வரும் ஜாசிம் என்பவரின் கடைக்கு, மன்னார்காடு பகுதியிலிருந்து விற்பனைக்காகக் கோழிகள் கொண்டு வரப்பட்டன. அவ்வாறு வந்த கோழிகளில் ஒரு கோழிக்கு வழக்கத்திற்கு...