CRIME1 day ago
“நைட்டு நேரத்துல வீடு வீடா ஏறி குதிச்சாங்க..!” உப்பல் காலனியை உலுக்கிய நள்ளிரவுப் பயங்கரம்… பெண்ணின் அலறலால் அலறியடித்து ஓடிய திருடர்கள்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!
ஐதராபாத் மாநகரத்தின் உப்பல் பகுதியில் அமைந்துள்ள பிபிஎம் கிரீன்லேண்ட்ஸ் காலனியில், நள்ளிரவு நேரத்தில் வீடுகளில் கைவரிசை காட்ட முயன்ற நான்கு பேர் கொண்ட மர்மக் கொள்ளைக் கும்பலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. ஊரே...