CRIME3 weeks ago
“ராணுவ வீரரைக் கொன்று வீடியோ எடுக்கச் சதியா..?” லக்னோவில் பதுங்கியிருந்த 4 பயங்கரவாதிகள் அதிரடி கைது.. உலுக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், பாகிஸ்தான் உளவு அமைப்பின் கையாள் ஷாஜாத் பட்டி என்பவனுடன் தொடர்புடைய 4 சந்தேகத்திற்குரிய தீவிரவாதிகளை உபி பயங்கரவாத தடுப்புப் படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மைனர்...