LATEST NEWS2 hours ago
“அடச்சீ நீயெல்லாம் தாயா..? “ஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண் குழந்தைகளுக்கு தாய் செய்த பச்ச துரோகம் … அடுத்த நொடியே செவிலியர்கள் செய்த மகத்தான காரியம்.. இணையத்தை கண் கலங்க வைக்கும் வைரல் சம்பவம்..!!
பிரசவ நாளன்று ஆண் குழந்தை பிறக்கும் என்ற ஆவலுடன் மருத்துவமனையில் கூடிருந்த குடும்பத்தினர், ஒரே பிரசவத்தில் நான்கு பெண் குழந்தைகள் பிறந்த செய்தி அறிந்ததும் ஏமாற்றமடைந்து, மருத்துவமனையிலேயே பச்சிளம் குழந்தைகளையும் தாயையும் தவிக்கவிட்டுவிட்டு அங்கிருந்து ஓட்டம்...