CRIME1 day ago
அடப்பாவமே..! சொந்த ஊருக்குப் போன நேரம் பார்த்து கைவரிசை… 45 பவுன் நகையை கொள்ளையடித்து குடும்பத்தோடு மாட்டிய வாலிபர்..!!
திருப்பூரில் மளிகை கடைக்காரர் வீட்டின் பூட்டை உடைத்து 45 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்த வழக்கில், பக்கத்து வீட்டில் வசித்த வாலிபர், அவரது தாய், தங்கை உள்ளிட்ட 5...