LATEST NEWS27 minutes ago
FLASH: தமிழ்நாடு முழுவதும் அதிரடி வேட்டை..! ஒரே நாளில் 467 ரவுடிகள் கைது… காவல்துறை மாஸ் ஆக்சன்..!!
தமிழ்நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 467 ரவுடிகளை காவல்துறை கைது செய்துள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் 6,967 ரவுடிகளிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டதில், 6,540 ரவுடிகளுக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை...