LATEST NEWS2 hours ago
அய்யோ கடவுளே..! பைபாஸ் சாலையில் பேருந்து நடத்திய கோர தாண்டவம்.. 5 மாணவர்களுக்கு நேர்ந்த விபரீதம்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ..!!
பாகிஸ்தானில் உள்ள ஒகாரா பல்கலைக்கழகத்தின் முன்பாக இருக்கும் பைபாஸ் சாலையில் ஒரு மிக பயங்கரமான மற்றும் துயரமான சாலை விபத்து நடந்துள்ளது. இப்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் அந்த வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஒரு பேருந்து...