LATEST NEWS23 minutes ago
“அம்மாடியோ.. சிறுவயதிலிருந்து ‘அந்த’ விநோதப் பழக்கம்.. திடீரென வயிற்று வலியால் துடித்த 15 வயது சிறுமி.. ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி.. பகீர் பின்னணி..!!
ஆந்திரப் பிரதேச மாநிலம் அனந்தபூரில் 15 வயதுச் சிறுமியின் வயிற்றிலிருந்து சுமார் 750 கிராம் எடையுள்ள தலைமுடிக் கட்டியை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். அந்தச் சிறுமிக்குச் சிறுவயதிலிருந்தே தனது தலைமுடியைப் பிடுங்கிச்...