CRIME1 day ago
அம்மாடியோ.. பூமிக்கு அடியில் 3 டிரம் நிறைய ரூ.500 கட்டுக்கள்.. கிராமத்தின் கரண்ட்டை கட் பண்ணி போலீஸ் நடத்திய பகீர் ஆபரேஷன்.. திடுக்கிடும் பின்னணி..!!
உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜ் மாவட்டம் நவாப்கஞ்ச் பகுதியின் பரைபூர் ராம்நகர் கிராமத்தில், வீடு ஒன்றில் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த மூன்று பிளாஸ்டிக் டிரம்ளிலிருந்து கட்டுக் கட்டாக ரூ.500 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும்...