CRIME25 minutes ago
“சண்டைக்குக் காரணமே இந்தப் பணம்தான்…” வங்கியிலிருந்து பணத்தை எடுத்து 500 ரூபாய் நோட்டுகளைத் தீயிட்டுக் கொளுத்திய கணவன்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், மனைவி ரூ.22,000 செலவு செய்து ஆடை வாங்கியதால் ஏற்பட்ட சண்டையில், ஆத்திரமடைந்த கணவர் வங்கியிலிருந்து பணத்தை எடுத்து 500 ரூபாய் நோட்டுகளைத் தீயிட்டுக் கொளுத்திய விசித்திரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....