CRIME3 months ago
“6 ஆண்டுகால மர்மம் உடைந்தது..! கர்ப்பிணி காதலி தற்கொலை வழக்கில் சிக்கிய காதலன்… நடந்தது என்ன..?!
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள ராமசாமியாபுரம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரி என்ற பெண், அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரைக் காதலித்து வந்தார். பெற்றோரின் எதிர்ப்பால் ஈஸ்வரிக்கு வேறொரு நபருடன் திருமணம் செய்து வைக்கப்பட்ட...