CINEMA3 weeks ago
நள்ளிரவில் நடந்த ‘ஜனநாயகன்’ ஆபரேஷன்…! 6 பேர் அதிரடி கைது… நடுங்க வைத்த போலீஸ் ஆக்ஷன்…!!
நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கை சிக்கல்களால் தாமதமான நிலையில், அதன் முழுப்பகுதியும் இணையத்தில் கசிந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு ரஜினிகாந்த், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில்,...