LATEST NEWS1 month ago
திக் திக் திக்…! நள்ளிரவு 1:30 மணிக்குக் கேட்ட அலறல் சத்தம்… கதவைத் திறந்ததும் வீசிய மரணக் காற்று… 25 நிமிஷம் நடந்த ரத்தக் களறி போராட்டம்!” குலை நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்..!!
சத்தீஸ்கர் மாநிலம் மஹாசமுந்து மாவட்டத்தில் உள்ள கோமாகான் பகுதிக்குட்பட்ட ஜிட்கி கிராமத்தில், நள்ளிரவில் வீட்டின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்த சிறுத்தை ஒன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரைத் தாக்கிப் படுகாயப்படுத்தியுள்ளது. சனிக்கிழமை மற்றும்...