CRIME1 day ago
ஐயோ கடவுளே.. கழிவறையில் மயங்கி விழுந்து 6 மாதக் கர்ப்பிணி… அடுத்த நொடியே தாயுக்கும் சேயுக்கும் நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அதிவீரன்பட்டி பகுதியில், ஆறு மாதக் கர்ப்பிணியான சங்கரேஸ்வரி (36) என்ற பெண் கழிவறையில் மயங்கி விழுந்து பிரசவித்த நிலையில், தாயும் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்த சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது....