LATEST NEWS18 minutes ago
“நடுவானில் திக் திக்..” 8,800 அடி உயரத்தில் பறந்த விமானம்.. திடீரென மாறிய திசை.. கடலில் விழுந்து 2 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி..!!
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் நியூ ஆர்லியன்ஸிலிருந்து புளோரிடாவுக்குப் நேற்று மதியம் சென்சூரியன் 210 எனும் சிறிய ரக விமானத்தில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் பயணித்தனர். விமானம் சுமார் 8,800 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது,...