LATEST NEWS1 day ago
இது என்னடா கூத்து.. டேட்டிங் ஆப் காதலனைத் தேடி கனடாவிலிருந்து வந்த 61 வயதுப் பெண்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்டைப் பாருங்க.. பரபரப்பு பின்னணி..!!
டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான இளைஞரைத் திருமணம் செய்துகொள்ளும் ஆசையில் கனடாவிலிருந்து இந்தியா வந்த 61 வயதுப் பெண், வயதைக் காரணம் காட்டி அந்த நபர் திருமணத்திற்கு மறுத்ததால் ஏமாற்றமடைந்த சம்பவம் ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....