LATEST NEWS21 minutes ago
திக் திக் திக் .. கடைக்குச் சென்ற 7 வயது சிறுவன்.. வொர்க்ஷாப்பில் காத்திருந்த கொடூர எமன்.. நடந்தது என்ன..? இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
குஜராத் மாநிலம் வதோதரா நகரின் வெளிவட்டத்தில் உள்ள ஒரு பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் ஹைட்ராலிக் கதவில் சிக்கி திவ்யேஷ் ரத்வா என்ற 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். வீட்டில் இருந்து வெளியே சில பொருட்களை...