LATEST NEWS14 minutes ago
“ஆசைக்கு அளவே இல்லையா..? வெறும் சுண்ணாம்பு வைக்க தங்க டப்பாவா..?!” விலையைக் கேட்டு மிரண்டுபோன நெட்டிசன்கள்.. சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ..!!
வெற்றிலை பாக்குடன் சேர்த்துப் பயன்படுத்தும் சுண்ணாம்பை வைப்பதற்காக ஒரு நபர் ரூ.7.75 லட்சம் செலவில் தங்கத்திலான பிரத்யேக சுண்ணாம்பு டப்பாவை தயாரித்துள்ள விசித்திரச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பத்ரிநாத் சுக்லா என்பவரால் இன்ஸ்டாகிராமில்...