CRIME3 weeks ago
“காசு தராட்டி கொன்றுவிடுவேன்..!” 70 வயது சொந்தத் தாயைக்கு நேர்ந்த கொடூரம்.. 45 வயது குடிகார மகன் செய்த வெறிச்செயல்.. நெஞ்சைப் பிழியும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஔரையா மாவட்டத்தில், மது குடிக்கப் பணம் தராத ஆத்திரத்தில் 70 வயது சொந்தத் தாயை அடித்துக் கொலை செய்த 45 வயது மகனைப் போலீசார் கைது செய்துள்ளனர். ஔரையா சதர் கோட்வாலி...