CRIME1 month ago
“கொலையா? தற்கொலையா..?” வீட்டின் சுவரில் 72 வயது முதியவர் எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஜாலௌன் கோட்வாலி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், 72 வயது முதியவர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜாலௌன் நகரில் உள்ள ஒரு வீட்டின் சுவரில் கயிற்றால்...