LATEST NEWS3 hours ago
“படிப்புக்கு ஏது வயது..?” 61 ஆண்டு காலக் கனவு நனவானது…! 77 வயதில் பிளஸ்-1 தேர்ச்சி பெற்று சாதித்த முதியவர்..!!!
கேரளம் மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் குட்டி வயது 77. இவர் கடந்த 1965-ம் ஆண்டு ஆலத்தூர் அருகே உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றார். அதன் பின்னர்...