CRIME19 minutes ago
“பாதுகாக்க வேண்டிய கைகளே உயிரைப் பறித்த கொடூரம்..” சொத்துக்காக 3 வயது அனாதை சிறுமியை கொ**று மரத்தடியில் புதைத்த மாமா, மாமி.. நெஞ்சை பதறவைக்கும் துரோகம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் எட்டாவைச் சேர்ந்த 3 வயது சிறுமி ராதிகா, சிறுவயதிலேயே தன் தாயை இழந்து அனாதையாக வாழ்ந்து வந்தாள். இந்நிலையில், அச்சிறுமியின் தாத்தாவும் பாட்டியும் அவளது எதிர்காலத்திற்காக, அவளிடம் இருந்த சுமார் 8...