LATEST NEWS3 weeks ago
“நிறுத்துங்கடா கல்யாணத்தை!”.. ஒரே நாளில் 390 புகார்கள்.. அடுத்தடுத்து சிக்கிய 8 குழந்தை திருமணங்கள்.. அதிரடியாக களத்தில் இறங்கிய சிங்கப்பெண் படை..!!
தமிழ்நாட்டில் இன்னும் குழந்தைத் திருமணங்கள் ரகசியமாக நடந்து கொண்டிருக்கின்றன என்ற கசப்பான உண்மையை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்ற எண்ணத்தில் சமூக நலன்...