LATEST NEWS2 hours ago
AI-ஆல் அம்பலமான 45 ஆண்டு கால ரகசியம்… காட்டிக்கொடுத்த 80s Trend போட்டோ ஆசை… ஜெயிலில் கம்பி எண்ணும் திருடி..!!
45 ஆண்டுகளுக்கு முன்பு, உஜ்ஜயினில் உள்ள ஒரு பொற்கொல்லர் கடையிலிருந்து ஒரு இளம் பெண் தங்க நெக்லஸ் ஒன்றைத் திருடிவிட்டு மாயமாய் மறைந்து போனார். இந்தத் திருட்டுச் சம்பவம் குறித்து போலீசாரிடம் எந்தவொரு துப்பும் கிடைக்காததால்,...