CRIME1 hour ago
“உச்சகட்ட கொடூரம்.. பாமாயில் ஊற்றி 86 வயது முதியவர் உயிரோடு எரிப்பு..” எதிர்வீட்டுக்காரரின் வெறிச்செயலால் உறைந்துபோன கன்னியாகுமரி..!!
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள திக்குறிச்சி மச்சிகாவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெபமணி. இவரது எதிர்வீட்டில் ஆல்பிரட் ஆஸ்பின் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே மது அருந்துவது தொடர்பாக ஏற்கெனவே முன்விரோதம்...