CRIME4 hours ago
தீபாவளி இரவில் அரங்கேறிய கொடூரம்… காதலித்த மகளை அடித்துக் கொன்று… தடயத்தை அழிக்க வயலில் புதைத்து டிராக்டரால் உழுத குடும்பம்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்..!!
பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் காதல் விவகாரம் காரணமாக, 9-ம் வகுப்பு படிக்கும் தனது மகளைக் குடும்பத்தினரே தீபாவளி இரவன்று கொலை செய்து, கிராமத்திற்கு அருகிலுள்ள வயலில் சடலத்தை புதைத்துள்ளனர். யாருக்கும் சந்தேகம் வராமலும்,...