LATEST NEWS18 minutes ago
“வீட்டில் ரொட்டியை எடை போட்டுத்தான் சாப்பிடுவீங்களா..?” 90 கிராம் ரொட்டியை ’90 ரூபாய்’ எனக் கூறிய அதிகாரி.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்..!!
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள நிஷ்தர் தெஹ்ஸில் பகுதியில் உள்ள ஒரு தந்தூர் உணவகத்தில், பஞ்சாப் அமலாக்க மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தைச் சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர் ஆய்வு மேற்கொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது....