GALLERY1 year ago
“வயசு தான் ஏறிட்டு, ஆனா லவ் குறையல” காதல் மனைவியுடன் ஏ.ஆர்.ரகுமான்.. Unseen family photos இதோ…!!
புகழ்பெற்ற இசையமைப்பாளரான ஏ.ஆர் ரகுமான் கடந்த 1992-ஆம் ஆண்டு வெளியான ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக திரையுலகில் அறிமுகமானார். இவர் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் ஏ.ஆர் ரகுமான் ஆஸ்கார்...