LATEST NEWS25 minutes ago
“தொகுதி மறுவரையறை மசோதா மறுபரிசீலனை செய்யப்படுமா”.. கட்சித் தலைவர்தான் முடிவெடுப்பார் என உதயநிதி ஸ்டாலின்அதிரடி பதில்…!!
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்தார். திராவிட முன்னேற்றக் கழகம் எந்த விதத்திலும் தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக்கொடுக்காது என்று அவர் திட்டவட்டமாகத்...