LATEST NEWS3 hours ago
“எங்கள் குடும்பத்தின் மூத்த உறுப்பினரை இழந்துவிட்டோம்…” அண்ணன் வி.எஸ்.பாபு குறித்து ஆதவ் அர்ஜுனா கண்ணீர் மல்க பேட்டி..!!
கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், காலமானார். மாரடைப்பு காரணமாக பிற்பகல் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, வி.எஸ்.பாபு சிகிச்சை...