LATEST NEWS2 years ago
அது சூப்பர் ஹிட் படமாச்சே.. வாரிசு இயக்குனரின் படத்தில் நடிக்கும் நயன்தாரா..? ரீமேக் எப்படி இருக்க போகுதோ..!!
இயக்குனர் ராமநாராயணன் இயக்கத்தில் வெளியான பக்தி படம் ஆடி வெள்ளி. இந்த படம் 1990-ல் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம். இந்த திரைப்படத்தில் சீதா, நிழல்கள் ரவி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் ஆடி வெள்ளி திரைப்படத்தில்...