LATEST NEWS2 years ago
40 வயதில் மாடர்ன் உடையில் கலக்கும் நடிகை செந்தில்குமாரி.. அசந்து போன ரசிகர்கள்..!!
தமிழில் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் தனது நடிப்பு திறமையால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் செந்தில்குமாரி. பசங்க திரைப்படத்தில் அன்பான அம்மாவாக நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன்...