CRIME23 minutes ago
“தயவுசெய்து என் மகனைத் திருப்பிக் கொடுங்கள்..!” கதறி அழுத தாய்க்குக் காத்திருந்த பேரதிர்ச்சி.. காரில் கடத்தப்பட்ட 5 வயதுச் சிறுவனுக்கு நேர்ந்த கொடூர கதி.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் மாயமான 5 வயது சிறுவன் அருஷ் ஷர்மா கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பத்ரி பஜார் பகுதியில் வாடகை...