CRIME30 minutes ago
“இப்படியும் ஒரு கல்நெஞ்சமா..?” மகனைக் காணவில்லை எனக் கதறித் துடித்த தாய்… கூடவே சேர்ந்து ஊரெங்கும் தேடுவது போல் நாடகமாடிய லிவ்-இன் காதலன்.. போலீஸ் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் 5 வயதே ஆன ஆருஷ் ஷர்மா என்ற பச்சிளம் சிறுவன், அவனது தாயுடன் லிவ்-இன் உறவில் வாழ்ந்து வந்த ரித்திக் யாதவ் என்பவரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்...