CRIME16 minutes ago
“அதிகாலை 4 மணிக்கு நடந்த வெறிச்செயல்”… வீட்டிற்குள் புகுந்து இளம்பெண் மீது ஆசிட் வீச்சு.. தடுக்க வந்த பெற்றோருக்கும் கத்திக்குத்து…!!
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஹுசைன்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உதய்கஞ்ச் பகுதியில், திருமணத்திற்கு மறுத்த 18 வயது இளம்பெண்ணின் வீட்டிற்குள் புகுந்த உறவினர் ஒருவர், அவர் மீது அமிலம் வீசிய அதிர்ச்சிச் சம்பவம்...