CINEMA3 hours ago
அந்த நடிகர் ரொம்ப முரட்டுத்தனமா நடந்துகிட்டார், என்னால வலி தாங்க முடியலே, கேரவனுக்குள் போய் கதறி கதறி அழுதேன் – நடந்த உண்மைகளை வெளிப்படையாக நடிகை சினேகா!
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிகைகள் சினேகா சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் கடந்த 2006ம் ஆண்டில் வெளியானது. இதில் கொக்கி குமார் கேரக்டரில் தனுஷூம் விலைமாது கேரக்டரில் நடிகை சினேகாவும்...